தனக்கு கடுமையான நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறியாது அளவுக்கதிகமாக குடித்து விட்டு படுத்திருந்த ஜெரி டோதெட் (Jerry Douthett 48 வயது) என்பவன் வலது பெருவிரலை அவரது நாயான கிகோ ( Kik கடித்துள்ளது.
நீழிவால் ஜெரி டோதெட்டின் வலது கால் பெருவிரல் பா திப்புக்குள்ளாகியிருந்தது. எனினும் அவர் இந்தப் பாதிப்பு குறித்து தானும் அக்கறை எடுத்துக் கொள்ளாதது டன், அது தொடர்பில் தனது குடும்பத்தின ருக்கும் தெவிக்காது இருந்துள்ளார். சம்பவ தினம் நீழிவால் அவரது குருதியி லுள்ள சீனியின் அளவு 560 அலகுகளுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் அவரது பெருவிரலில் ஏற்பட்ட பா திப்பால் அவரது உயி ருக்கே ஆபத்து ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
இதன்போது அவரது காலை முகர்ந்த நாய் சட்டென அவரது பெருவிரலை கடித்துத் துண்டாக்கியது.
இதனையடுத்து மருத்து வமனைக்கு அவர் வமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதே அவருக்கு ஏற்பட்ட உயிராபத்தான நிலையிலிருந்து நாய் அவரை காப்பாற்றியுள்ளமை தெரிய வந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக