நாயொன்றும் காட்டு பூனைகளும் நட்புறவுடன் பழகி வரும் அதிசய சம்பவம் ஸ்லோவாக்கியாவில் இடம்பெற்றுள்ளது.
வெல்கா பட்ரா தேசிய பூங்காவில் வாழும் லிலிகா என்ற நாயே லிஸா, விகி மற்றும் ரோ ஆகிய காட்டுப்பூனைகளுடன் நட்புறவுடன் பழகி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக