அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 27 செப்டம்பர், 2012

முகம்மது நபி பற்றி மேலும் இரு படங்கள்!

தற்போது உலகில் பல பகுதிகளிலும், முகம்மது நபி பற்றிய அமெரிக்க திரைப்படம் ஒன்று இஸ்லாமிய மக்களை கொந்தளிக்க வைத்துள்ள நிலையில், முகம்மது நபி பற்றிய மேலும் இரு திரைப்படங்கள் அமெரிக்காவில் தயாராக உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது Nakoula Basseley Nakoula உருவாக்கிய திரைப்படம், வெவ்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற காரணமாக உள்ளது. ஒரு அமெரிக்க தூதர் உட்பட சிலர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க தூதரகங்கள் பல இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டன. படத்தை எடுத்தவர் சுயமாகவே தலைமறைவாக உள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக