பிரேஸிசில் நாட்டைச் சேர்ந்த 20 வயதான மாணவியொருவர் தனது கன்னித்தன்மையை 780,000 அமெரிக்க டொலருக்கு இணையத்தினூடாக ஏலத்தில் விற்றுள்ளார். கெடாரினா மிக்லிஹொரினி என்ற குறித்த பெண்ணின் கன்னித்தன்மையை ஜப்பானைச் சேர்ந்த நட்சு என்ற நபரே வாங்கியுள்ளார்.
இப்பணத்தினைக் கொண்டு வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டித்தரப்போவதாக மிக்லிஹொரினி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இவரது செயலுக்கு உலகம் பூராகவும் கண்டனம் எழுந்துள்ளது. குறித்த பெண் விலைமாதருக்கு ஒப்பானவள் எனப் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய ஆவணப் படத்தயாரிப்பு நிறுவனமொன்றுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் விதிகளுக்கமையவே இந்த ஏலம் இடம்பெற்றது. கடந்த சில வாரங்களாக இணையத்தில் ஏலத்தில் விடப்பட்ட இவரது கன்னித்தன்மையின் விலை ஒரு கட்டத்தில் 190,000 அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஆனால் அவருக்கான இறுதி விலை 780,000 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக