அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 23 அக்டோபர், 2012

சர்ச்சைக்குரிய நிர்வாண கர்ப்பிணிப் பெண் உருவச்சிலை (படங்கள் இணைப்பு)


‘உண்மை நம்பிக்கை’ ௭ன்ற தலைப்பிலான 67 அடி உயரமும் 25 தொன் நிறையுமுடைய சர்ச்சைக்குரிய வாளேந்திய கர்ப்பிணிப் பெண் உருவச்சிலை பிரித்தானிய டெவொன் னிலுள்ள கடற்கரையோர நகரான லிப்ராகொம்ப்பில் செவ்வாய்க்கிழமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


மேற்படி சிலையின் ஸ்தாபிப்புக்கு ௭திர்ப்பு தெரிவித்து 100 க்கு மேற்பட்ட கடிதங்கள் வடடெவொன் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தச் சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக