அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 23 அக்டோபர், 2012

பல வருடங்களாக பஸ் வண்டியின்மேல் பயணிக்கும் குரங்கு (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பில் குரங்கு ஒன்று பல வருடங்களாக பஸ்ஸில் பயணம் செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்குரங்கு மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு தினமும் செல்லும் பஸ்ஸின் மேல் சென்று மீண்டும் திரும்பி அதே பஸ் வண்டியில் வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.


மட்டக்களப்பு தனியார் பஸ்நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் புறப்படும் பஸ் வண்டியில் தினமும் காலை 6மணிக்கு இக்குரங்கு பயணிக்கும். பின்னர் அதே பஸ்வண்டியில் திரும்பிவரும்.

இதன் செயற்பாடு இப்பகுதி மடக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக