அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 1 நவம்பர், 2012

பேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களுக்கு மட்டும் Offline ஆகலாம்

முதலில் தேவையில்லாத நபரின் பெயர் மீது கிளிக் செய்யவும். இப்போது Chat Box ஓபன் ஆகி இருக்கும். Settings icon மீது கிளிக் செய்து வரும் மெனுவில் "Go Offine to Mister X" என்பதை கிளிக் செய்து விடுங்கள். இனிமேல் அவருக்கு மட்டும் நீங்கள் எப்போதும் Offline இல் இருப்பதாகவே தெரியும்.

இதை மாற்ற மறுபடியும் இதே பகுதியில் வந்து Go Online என்று கொடுத்து அவருக்கு நீங்கள் ஆன்லைன் வந்து விடலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக