அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 1 நவம்பர், 2012

அனைத்து விதமான பைல்களையும் ஒரே இடத்தில் பார்க்க

பொதுவாக எதாவது அப்ளிகேஷனில் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருளின் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும். அப்படி இல்லாமல் நாம் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருட்களின் உதவி இல்லாமல் பார்க்க இந்த மென்பொருள் உதவுகிறது.

மைக்ரோசாப்ட் ஆபிஸில் உருவாக்கிய மென்பொருட்களை பார்க்க வேண்டுமெனில் அதற்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருள் நமது கணினியில் நிறுவியிருக்க வேண்டும், வீடியோவினை பார்க்க வேண்டுமெனில் வீடியோ பிளேயர் வேண்டும்.

MP3 பாடல்களை கேட்க வேண்டுமெனில் ஒரு ஆடியோ பிளேயர் வேண்டும். படங்களை பார்க்க போட்டோ Viewer வேண்டும் அப்படி இல்லாமல் அனைத்து வசதிகளையும் நாம் ஒரே மென்பொருளின் உதவியுடன் பார்க்க முடியும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் போட்டோவினை ஒப்பன் செய்து, பார்க்க முடிகிறது. அதே போல வீடியோ மற்றும் ஆடியோவினை இந்த மென்பொருளின் உதவியுடன் பார்க்க முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்ட பிறகு நீங்கள் மற்ற மென்பொருட்களின் உதவி இல்லாமல் பார்க்க முடியும்.

மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக