அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் சினிமா கதாநாயகனாக பிரபா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை ஒரு சினிமா கதாநாயகன் போன்று ஏற்று தமிழ்நாட்டில் சிலர் அரசியல் பேசுகின்றார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சில நாட்களுக்கு முன் வழங்கிய பேட்டியிலேயே இதை சொல்லி உள்ளார்.

இவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானைத்தான் இவ்விதம் தாக்கி உள்ளார் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக