அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 மார்ச், 2013

விண்டோஸ் 8ல் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்

விண்டோஸ் 8ல் காணப்படும் ஒரு புதிய வசதி People hub என்பதாகும். இதன் மூலம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் நேரடியாக உள்ளீடு செய்திடலாம். அது மட்டுமின்றி, உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என தனி டைல் உருவாக்கலாம்.

முதலில் People hub இயக்கத்தினை இயக்குங்கள்.

Accounts menu காட்டப்படும்.

Add an account என்பதில் கிளிக் செய்திடவும்.

பின்னர், எந்த சோஷியல் நெட்வொர்க் தளம் Select a social network என்பதனைத்தேர்ந்தெடுக்கவும்.

தற்போது Facebook, Twitter and LinkedIn ஆகிய மூன்று சமூகத் தளங்கள் சப்போர்ட் செய்யப்படுகின்றன.

அடுத்து Connect என்பதில் கிளிக் செய்திடவும்.

அடுத்து உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் (Log in to your account) செய்திடவும். தொடர்ந்து “you’re ready to go” என்று ஒரு ஸ்கிரீன் காட்டப்படும்.

முடிவாக Done என்பதில் கிளிக் செய்திடவும். இதே வழி சென்று மற்ற சோஷியல் தளங்களில் உள்ள அக்கவுண்ட்களையும் செயல்படுத்தலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக