அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 மார்ச், 2013

சாய்வு கோடுகள்

யு.ஆர்.எல். மற்றும் கம்ப்யூட்டருக்கான கட்டளை வரிகளில் இரண்டு வகையான சாய்வு கோடுகள், முன்புறமாக, பின்புறமாக (Forward slash backslash) எனப் பயன்படுத்துகிறோம். ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தினால் தவறு எனக் கருதப்படுகிறது.

இதில் நிச்சயம் ஓர் அடிப்படை செயல் வேறுபாடு உள்ளது. முன்னோக்கி அமைக்கப்படும் சாய்வு கோடு, கட்டளையில் நீங்கள் சிஸ்டம் இல்லாமல் வெளியே சிலவற்றைத் தேடுகிறீர்கள் என்று பொருள் தருகிறது. எடுத்துக் காட்டு, இணைய தள முகவரிகள்.

பின்னோக்கி அமைக்கப்படும் சாய்வு கோடு, அந்த கட்டளை மூலம் நீங்கள், உங்கள் சிஸ்டத்தில் உள்ள ஒன்றைத் தேடுகிறீர்கள் என்று பொருள். ஒரு ட்ரைவ் அல்லது பைல் ஒன்றைக் குறிப்பிடுகையில், இந்த வகை சாய்வு கோட்டினை அமைக்கிறோம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக