புளு ரே டிஸ்க் என்பதுவும், சிடி, டிவிடி போல டேட்டா சேமித்து பதிய வைக்கும் ஓர் ஊடகமாகும். சிடியைத் தொடர்ந்து டிவிடி அறிமுகமாகிப் பிரபலம் ஆன பின்னர், டிவிடிக்கும் மேலாக புளு ரே அறிமுகமானது.
புளுரே டிஸ்க்கும் டிவிடி மற்றும் சிடி போலவே வடிவில் அதே அளவில் உள்ளது.
ஆனால், புளுரே டிஸ்க்கின் ஓர் அடுக்கில், 25 ஜிபி டேட்டா பதியலாம். இதனால், புளுரே டிஸ்க் ஒன்றில், டிவிடியின் அளவைக் காட்டிலும் பத்து மடங்குக்கும் மேலாக டேட்டா பதிந்து வைத்துப் பாதுகாக்கலாம்.
புளுரே டிஸ்க் அறிமுகமான போது, அதன் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு குறித்து சோனி நிறுவனமும், தோஷிபா நிறுவனமும் போட்டியிட்டன.
இதனால், மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்த வடிவமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து, டிஸ்க்குகளை வெளியிட்ட நிறுவனங்களும், அதனை நிறுத்திக் கொள்ள புளுரே டிஸ்க்குகள் மறைந்துவிட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக