வேர்ட் டாகுமெண்ட் தயாரித்த பின்னர், நாம் அடிக்கடி சில சொற்களின் எழுத்தின் தன்மையை மாற்ற விரும்புவோம். அனைத்து எழுத்துக்களையும், பெரிய எழுத்துக்களில் (கேப்பிடல் லெட்டர்ஸ்) அமைக்க விரும்புவோம். அல்லது சிறிய எழுத்துக்களில் அமைய வேண்டும் எனக் கருதுவோம். வேர்ட் 2007ல், இதனை எப்படி எளிதாக மாற்றலாம் எனக் காணலாம்.
1. முதலில் எந்த சொற்களின் எழுத்துக்களின் தன்மையை மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ரைட் கிளிக் செய்திடவும்.
2. அடுத்து ஹோம் ரிப்பனில், Font பிரிவில் Change Case கிளிக் செய்திடவும். இங்கு உங்களுக்கு எழுத்தின் தன்மையை மாற்ற பல ஆப்ஷன்கள் தரப்படும்.
நீங்கள் விரும்பும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே, தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் உங்கள் விருப்பமான பார்மட்டில் அமைந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக