விண்டோஸ் சிஸ்டத்திலேயே பைல்களைச் சுருக்கும் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் சுருக்க வேண்டிய பைல்களை, ஷிப்ட் கீ அழுத்தியோ, அல்லது கண்ட்ரோல் கீ அழுத்தியோ மொத்தமாகத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர், தேர்வின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Send To என்றிருப்பதில் கிளிக் செய்திடவும்.
அடுத்து கிடைக்கும் மெனுவில் Compressed (Zipped Folder) என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்கள் அனைத்தும் ஸிப் செய்யப்பட்டு ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கும்.
இதற்கு விண்டோஸ் ஒரு பெயர் கொடுத்திருக்கும். நீங்கள் வேறு ஒரு பெயர் வைத்தால், அடையாளம் கண்டு கொள்வது எளிது எனில், அதனை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த ஸிப் பைலை விரித்து, பைல்களைப் பெற, விண்டோஸ் அல்லது தர்ட் பார்ட்டி புரோகிராம் என எதனையும் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக