அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

5 வார குழந்தையின் சிறுநீரகங்கள் மூலம் 22 வயது யுவதிக்கு புது வாழ்வு



பிரித்­தா­னி­யா­வி­லேயே உறுப்­பு­களை தானம் செய்த வயது குறைந்­தவர் என்ற பெயரை பிறந்து 5 வாரத்தில் மார­டைப்பால் உயி­ரி­ழந்த குழந்­தை­யொன்று பெறு­கின்­றது.

மேற்­படி பெயர் வெளி­யி­டப்­ப­டாத குழந்­தையின் சிறு­நீ­ர­கங்­கள் சமீரா கோஸர் என்ற சிறு­நீ­ரகம் செய­லி­ழந்த 22 வயது யுவ­திக்கு பொருத்­தப்­பட்­டுள்­ளன.

மேற்கு யோர்க் ­ஷி­யரில் சுகா­தார கவ­னிப்பு பரா­ம­ரிப்­பா­ள­ராக பணி­யாற்றும் சமீரா­வுக்கு லீட்ஸிலுள்ள சென் ஜேம்ஸ் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னையில் மேற்­படி புரட்­சி­க­ர­மான சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக