அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

உலகிலேயே மிகப் பெரிய கறுப்பு புடிங் உணவு

உலகிலேயே மிகப் பெரிய மோர்சில்வா (கறுப்பு புடிங்) உணவைத் தயாரித்து ஸ்பெயினின் புர்கொஸ் நகரைச் சேர்ந்த மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

175 மீற்றர் நீளமும் 200 கிலோகிராம் நிறையும் கொண்ட இந்த கறுப்பு புடிங்கை 400 பேர் இணைந்து தயாரித்துள்ளனர். மேற்படி புடிங் 4000 பேருக்கு பரிமாறப்பட்டது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக