அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

வடமகாணசபையின் முதல் அமர்வில் தூங்கிய முதலமைச்சர்! மற்றும் முக்கியஸ்தர்கள் (படங்கள் இணைப்பு)

வட மாகாண சபையின் கன்னி அமர்வு கைதடியில் அமைக்கப்பட்டு உள்ள மாகாண சபையின் புதிய கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்றபோது முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் குட்டித் தூக்கம் போட்டார்.

முதலமைச்சர் கதிரையில் அமர்ந்து இருந்தபடி இவர் நித்திரை கொண்ட படங்கள் ஊடகங்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.

தற்போது இப்புகைப்படங்கள் பேஸ் புக், ருவிட்டர் போன்ற சமூக இணைப்புத் தளங்களில் பிரபலம் அடைந்து வருகின்றன.

இதே நேரம் மாகாண சபையின் இக்கன்னி அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் போட்ட தூக்கத்தையும் இப்புகைப்படங்களில் காணலாம்.





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக