அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 16 அக்டோபர், 2013

கமராவில் பிடிபட்ட ஜின், மக்காவில் பரபரப்பு

வெள்ளை நிற உடையில், ஆனால் முகம் இல்லாத ஒரு உருவம் சவூதி அரபியாவின் புனிதா மக்கா நகரில் பாதுகாப்பு கமராவில் பிடிபட்டுள்ளது. இது ஒரு ஜின்னாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த உருவம் இஸ்லாமிய புனித ஸ்தலத்துக்கு அருகில் உள்ள செயலகக் கட்டிடம் உள்ளே நடப்பட்ட அனைத்து பாதுகாப்பு கேமராக்களிலும் படமாக்கப்பட்டுள்ளதாக சவுதி பத்திரிகை அல் மதீனா செய்தி வெளியிட்டு உள்ளது.

முற்றிலும் வெள்ளை நிற உடையில் கட்டிடத்தின் கதவு ஒன்று அருகே நின்று கொண்டிருந்தை புகைப்படம் காட்டுகின்றது. இது அதிகாலை 3. 00 மணி அளவில் இடம்பெற்று உள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக