அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 27 நவம்பர், 2013

விண்டோஸ் 7 ல் ரிப்பேர் சிடி ஒன்றைத் தயார் செய்வது எப்படி?

நீங்கள் கட்டணம் செலுத்தி ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்கி இருந்தால், அதனைத் தங்களுக்கு வழங்கிய கடைக்காரர் இதனைத் தந்திருக்க வேண்டும். நீங்கள் இன்டர்நெட் வழியாக, சிஸ்டத் தினை டவுண்ட்லோட் செய்திருந்தால் இதற்கு வாய்ப்பில்லை. எனவே தான், விண்டோஸ் 7 சிஸ்டம் இதற்கான வழிமுறைகளைத் தருகிறது. இதனை எப்படி உருவாக்குவது என்று இங்கு காணலாம்.

Start>> All Programs>> Maintenance>> Create a System Repair Disc எனச் செல்லவும்.

சிடி ட்ரைவில் உள்ள சிடியைச் செக் செய்த பின்னர், உங்கள் சிஸ்டம், நீங்கள் கேட்டுக் கொண்ட சிடியினைத் தயார் செய்திடும்.

விண்டோஸ் 7 இயங்காமல் போகும் நிலையில், இதன் மூலம் சிஸ்டம் பூட் அப் செய்து, கம்ப்யூட்டரை இயக்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக