முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்தி, plus.google.com என்ற தளத்தில் நுழையவும். அடுத்து, உங்களின் சிறிய அளவு போட்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். இது வலது பக்கம் மேலாகக் கிடைக்கும். பின்னர், Account என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின், அந்தப் பக்கத்தின் கீழாகச் செல்லவும். இங்கு Account Management என்ற தலைப்பில் இரண்டு லிங்க் இருக்கும். அவை - "Delete profile and remove related Google+ features,” மற்றும் "Close account and delete all services and information associated with it.”.
இதில் முதல் லிங்க், உங்கள் கூகுள் ப்ளஸ் ப்ரபைலை நீக்க உதவுகிறது.
இரண்டாவது லிங்க் உங்களுடைய கூகுள் அக்கவுண்ட்டை முழுமையாக நீக்க தரப்பட்டுள்ளது.
இரண்டாவதனைத் தேர்ந்தெடுத்தால், கூகுள் சேவைகளான, ஜிமெயில், யு ட்யூப் போன்றவற்றில் உள்ள உங்கள் அக்கவுண்ட்களும் நீக்கப்படும்.
எனவே, நீங்கள் Delete profile and remove related Google+ features என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்த திரைக் காட்சியில், உங்களிடம் நீங்கள் கூகுள் ப்ளஸ் அக்கவுண்ட்டில் உள்ள தகவல்களையும் நீக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி காட்டப்படும்.
இதன் வழி நீக்கிவிட்டால், அடுத்து உங்கள் ப்ரபைல் தேவைப்படும் வசதிகள் கிடைக்காது.
இது சரி என்றால், இதற்கு சம்மதிக்கவும். சம்மதிக்க, deleting your account can't be reversed என்று உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
தொடர்ந்து Remove selected services என்பதனை அழுத்தவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக