அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

இதுதான் வாழ்க்கை

1.என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,
அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.

2.டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.

3.என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விளக்கும்போது இளிச்சவாய தான்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக