அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 4 டிசம்பர், 2013

உதவி கோரல்

கடந்த இறுதி யுத்­தத்தின் கோரப்­பி­டியில் சிக்­குண்டு ஷெல் வீச்சின் கார­ணத்தால் ஒரு காலை இழந்த, கணவன் கைவிட்­டுச் ­சென்ற, மூன்று பிள்­ளை­களின் தாயா­ரான முல்­லைத்­தீவு அம்­ப­ல­வன்­பொக்­கணை சம்­மங்­குண்டை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட ஜெய­பாலன் அருள்­மதி (வயது 34) தனது மூன்று பிள்­ளை­களின் கல்­விக்­கா­கவும் குடும்ப வறு­மைக்­கா­கவும் செல்­வந்­த­வர்­க­ளி­டமும், பரோ­ப­கா­ரி­க­ளி­டமும் உத­வியைக் கோரு­கின்றார். இவ­ரது கஷ்­டங்­களை உணர்ந்த செல்­வந்­தர்­களும் பரோ­ப­கா­ரி­களும் புதுக்­கு­டி­யி­ருப்பு இலங்கை வங்­கிக்­கி­ளையில் 73751132 என்ற கணக்­கி­லக்­கத்­திற்கு உத­வி­களை அனுப்­பு­மாறு வேண்­டு­வ­துடன் 077 0741795 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு மேலும் தகவல்களைப் பெறலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக