கடந்த இறுதி யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு ஷெல் வீச்சின் காரணத்தால் ஒரு காலை இழந்த, கணவன் கைவிட்டுச் சென்ற, மூன்று பிள்ளைகளின் தாயாரான முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை சம்மங்குண்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலன் அருள்மதி (வயது 34) தனது மூன்று பிள்ளைகளின் கல்விக்காகவும் குடும்ப வறுமைக்காகவும் செல்வந்தவர்களிடமும், பரோபகாரிகளிடமும் உதவியைக் கோருகின்றார். இவரது கஷ்டங்களை உணர்ந்த செல்வந்தர்களும் பரோபகாரிகளும் புதுக்குடியிருப்பு இலங்கை வங்கிக்கிளையில் 73751132 என்ற கணக்கிலக்கத்திற்கு உதவிகளை அனுப்புமாறு வேண்டுவதுடன் 077 0741795 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு மேலும் தகவல்களைப் பெறலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக