அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 31 ஜனவரி, 2014

தூக்கத்தில் இருந்த சம்பந்தனை தட்டி எழுப்பிய சந்திரிகா!

சமயங்களுக்கு இடையில் நல்லுறவை வளர்க்கின்ற அரங்கத்தின் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. சமய தலைவர்கள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக தலைவர்கள் என பல தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் நித்திரையில் ஆழ்ந்திருந்த போது அவரை சந்திரிக்கா தட்டி எழுப்பி விட்டார். சந்திரிக்காவும் சம்பந்தனும் நெருங்கிய நண்பர்களாகும். சந்திரிக்கா ஆட்சி காலத்தில் சம்பந்தனுக்கு குண்டு துளைக்காத கார் ஒன்றை சந்திரிக்கா வழங்கியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக