யாழ்ப்பாணத்தில் உடுவிலில் மலசலகூடம் அமைக்க நிலத்தை தோண்டியபோது இராமர் காலத்து தங்க நாணயம் ஒன்று சில வருடங்களுக்கு முன் ஐந்தடி ஆழத்தில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது.
இது இராமருடைய பட்டாபிஷேகத்துக்கு செய்யப்பட்ட நாணயம் என்று விசுவாசிக்கப்படுகின்றது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் இராமர், சீதை ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. சமஷ்கிருதத்தில் இதே பக்கத்தில் சில சொற்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. மறுபக்கத்தில் இராமரின் பட்டாபிஷேக விழா காட்சி பொறிக்கப்பட்டு உள்ளது.
இது வெளியில் வெள்ளி பூசப்பட்ட தங்க நாணயம் என்று துறை சார்ந்தவர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.
இராமருடைய பட்டாபிஷேகத்துக்கு 06 தங்க நாணயங்கள் செய்யப்பட்டன என்றும் ஒவ்வொன்றை ஜனகன், சுக்கிரிவன், விபீஷணன் போன்றோருக்கு இராமர் கொடுத்தார் என்றும் இராமாயண கதையில் கூறப்பட்டு உள்ளது.
விபீஷணனுக்கு இராமரால் கொடுக்கப்பட்ட நாணயமாக இதுவாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
எது எப்படி இருந்தாலும் இந்நாணயத்தின் மதிப்பு இப்போது பல கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று தொல்பொருள் சேகரிப்பாளர்கள் விலை மதித்து உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக