அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 28 அக்டோபர், 2014

அதிசயம் ஆனால் உண்மை...

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...

1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்

2)அதை இரண்டால் பெருக்கவும்..



3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்

4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்

5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்

6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)

இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது...
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக