அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 25 டிசம்பர், 2014

உடலை வளைப்பதில் வியக்க வைக்கும் சாதனை (படங்கள் இணைப்பு)

உடலை வளைப்­பதில் உலக சாதனை படைத்து வரும் ரஷ்­யாவை பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஸலடா என்ற 28 வயது யுவதி, எதிர்­வரும் 2015 ஆம் ஆண்­டுக்­கான நாட்­காட்­டிக்­காக தனது உடலை அதீ­த­மாக வளைத்து சாக­ஸங்­களை மேற்­கொண்டு அனை­வ­ரையும் வியப்பில் விழி உயர்த்த வைத்­துள்ளார்.



ஜூலியா குயன்தெல் என்ற இயற்­பெ­யரைக் கொண்ட ஸலடா, தனது 4 வயது முதற்­கொண்டே உடலை வளைக்கும் சாகஸ பயிற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறார்.

தற்­போது ஜேர்­ம­னியில் வசிக்கும் அவர் தனது தசை­களின் வடி­வ­மைப்பை பேண தின­சரி பல்­வேறு பயிற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கிறார்.

எதிர்­வரும் காலங்­களில் உடலை வளைப்­பதில் மேலும் பல சாக­ஸங்­களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஸலடா கூறினார்.











Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக