அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

Skirt Club கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

லண்டன் நகரில் மாதமொரு முறை பெண்கள் மாத்திரம் கூடும் இரவு விடுதிதான் ஸ்கர்ட் க்ளப் (Skirt Club).

கணவருடன் உறவினை வைத்துக்கொள்ள விரும்பாத பெண்கள் இங்கு கூடி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்.



இந்த விடுதி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாகக் கூறும் அதன் ஸ்தாபகர் ஜெனீவிவ் லிஜெயுன்,

மியாமி, நியூயோர்க், ரொரன்டோ ஆகிய நகரங்களிலும் கிளைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மென்மையான இசையோடு இருள் நிறைந்த அறைகளில் பெண்கள் இங்கு உல்லாசமாக இருக்கின்றனர்.

உலகத்திலேயே பெண்கெளுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது இரவு விடுதி இதுவாகும். இங்கு ஆண்கள் எவரும் தொழிலில் கூட ஈடுபடுத்தப்படுவதில்லை.

எனினும் இவ்வாறான விடுதிகளால் ஓரினச்சேர்க்கைக்கு வாய்ப்பளிக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக