அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 1 மே, 2015

பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் உங்கள் நண்பர்களில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் பேச

முதலில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் செல்லவும்.

இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும்.



அந்த விண்டோவில் மேலாக Options என்னும் கியர் வீல் படத்தில் கிளிக் செய்தால், Add Friends to Chat என்று ஒரு ஆப்ஷன் இருக்கும்.

இதில் கிளிக் செய்தால், உடன் ஒரு சிறிய நீளக் கட்டம் கிடைக்கும்.

அதில் நீங்கள் இணைக்க விரும்பும் நபரின் பெயரை டைப் செய்தால், அவரும் இந்த விண்டோவில் சேர்க்கப்படுவார்.

இப்படியே பலரை இணைத்து சேட் செய்திடலாம்.

இப்போது, நீங்கள் இணைத்த அனைத்து நண்பர்களும் இந்த குரூப்பில் இருப்பார்கள்.

அவர்கள் பெயர்கள் காட்டப்படும். இந்த விண்டோவில் நீங்கள் எதனை டைப் செய்தாலும், அது இங்கு இணைக்கப்பட்டுள்ள நண்பர்களின் சேட் விண்டோக்களிலும் காட்டப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக