அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 30 ஜூலை, 2015

பிரபாகரனை மகிந்த தாக்கிய பின்னரே கொல்லப்பட்டார் என்ற செய்தி உண்மை என்கிறார் தயா மாஸ்ரர்

பிரபாகரனை மகிந்த தாக்கிய பின்னரே கொலை செய்யப்பட்டார் என கருணா அண்மையில் தெரிவித்தது உண்மையே என 2009 ம் ஆண்டு: தை மாதம் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.


படையினரிடம் சரணடைந்த பிரபாகரன் கைது செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டது உண்மைதான் என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை படையினர் கைது செய்த பின்னர் வெளிநாடு சென்றிருந்த மகிந்த அவசர அவசரமாக நாடு திரும்பி கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்து மண்ணை தொட்டு கும்பிடும் போது பிரபாகரன் கைது செய்யப்பட்டிருந்ததாக தயா மாஸ்டர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக