அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 14 நவம்பர், 2015

சுதந்திரத்திற்கு முன் இன்டர்நெட் இருந்தா எப்படி இருந்திருக்கும்

இன்டர்நெட் என்பது நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒன்றாகும் அதிலும் ஃபேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவைகளை அதிகம் பயன்படுத்துகிறோம். நமக்கு தெரியாத அணைத்து விடயங்களையும் இன்டர்நெட்டில் இருந்து தான் தெரிந்து கொள்கிறோம்.



அப்படிபட்ட இன்டர்நெட் சுதந்திரத்திற்கு முன் எவ்வாறு பயன்பட்டு இருக்கும் அதை நம் இந்திய மக்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தி இருப்பார்கள் என்பது பற்றி ஒரு அருமையான கற்பனை தான் இந்த புகைப்படங்கள்...











Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக