நீங்கள் வேர்ட் தரும் Insert டேப்பில் உள்ள Shapes டூல் பயன்படுத்தி, இமேஜ் ஒன்றைத் தயார் செய்து, அதனை டாகுமெண்ட்டில் இணைக்க விரும்பினால், கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. குறிப்பிட்ட இமேஜ் (Shape) ஐத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Format டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை பட்உறுதி செய்து கொள்ளவும்.
3. Arrange குரூப்பில், Send to Back டூல் அடுத்து உள்ள கீழ் விரி மெனுவில் கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட் பல ஆப்ஷன்களைக் காட்டும்.
4. இங்கு கிடைக்கும் துணை மெனுவில், Send Behind Text என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். உங்கள் இமேஜ் டெக்ஸ்ட்டுக்குப் பின்னால் இடம் பெறும்.
நீங்கள் வேறு வகை இமேஜ், எடுத்துக் காட்டாக, ஒரு கிராபிக்ஸ் பைல், அதற்கான வழிகள் வேறு வகையானவை.
1. குறிப்பிட்ட இமேஜைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில், Format டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
3. Arrange குரூப்பில், Text Wrapping டூலில் கிளிக் செய்திடவும். வேர்ட், எப்படி இமேஜை சுழற்றி வைத்திடலாம் என்பதற்கு பல ஆப்ஷன்கள் தரும். இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், அதன் படி, இமேஜ் அமைக்கப்படும். இங்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எனில் Behind Text என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக