எப்படி வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள டெக்ஸ்ட்டை பார்மட் செய்கிறீர்களோ, அதே போல, பக்க எண்களையும் அமைக்கலாம். முதலில், டாகுமெண்ட்டில் ஏற்கனவே, பக்க எண்களை அமைத்திருக்க வேண்டும். இந்த எண்களை, அதன் எழுத்து அளவை மாற்றலாம். அழுத்தமாகவும், சாய்வாகவும், அடிக்கோடிட்டும் அமைக்கலாம். அனைத்து பார்மட் வழிகளையும் இங்கு பயன்படுத்தலாம்.
நீங்கள் Print Layout viewல் செயல்பட்டுக் கொண்டிருந்தால், header or footer என்பதில் டபுள் கிளிக் செய்திடவும்.
வேறு Normal அல்லது Outline வியூவில் பணியாற்றினால், அந்தப் பக்கத்தின் ஹெடர் அல்லது புட்டரினைத் தெரியும் வகையில் அமைக்க வேண்டும்.
அதற்குக் கீழ்க்கண்ட வழிகளில் செயல்படவும்.
1. கர்சரை எந்த பக்க எண்ணை மாற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கிறீர்களோ, அந்த பக்கத்தில் கொண்டு செல்லவும். வியூ மெனுவில், Header and Footer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு Header and Footer டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
3. இங்கு கிடைக்கும் டூல்களைப் பயன்படுத்தி, ஹெடர் அல்லது புட்டர் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதனை அமைக்கலாம்.
4. இங்கு ஹெடர் அல்லது புட்டரில் பக்க எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். இதனை நீங்கள் விரும்பும் வகையில் பார்மட் செய்திடவும்.
5. பின்னர் Close கிளிக் செய்து வெளியேறவும்.
-------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக