நிர்வாணமாக பஸ் தரிப்பிடத்திற்கு வருகை தந்த ஆண்ணொருவர் அந்த பஸ் தரிப்பிடத்தில் இருந்த பெண் ஒருவரை பலவந்தமாக இழுத்து தரையில் தள்ளி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகின்றார்.
குறித்த சம்பவம் அர்ஜென்டீனா அட்லாண்டிக் அருகிலுள்ள மர் டெல் பிலாடா என்ற இடத்தில் பிரதான வீதியில் கடந்த ஞாயிற்று கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் பாதிவாயிருந்த குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளி தற்போது இணையத்தளத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.
மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக