அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 4 செப்டம்பர், 2017

இராட்சத காலால் அவதியுறும் பெண் (படங்கள்)

பங்களாதேஷில் பெண்ணொருவரின் கால் அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ள காரணத்தினால் பெரும் அவதியுற்று வருகிறார்.


ரெய்ஸா பேகம் (40) என்ற பெண்ணின் ஒரு கால் 60 கிலோ கிராம் எடையுடையதாக வளர்ச்சியடைந்துள்ளது. இவருக்கு யானைக்கால் நோய் என கண்டறியப்பட்ட போதிலும் வேறு ஏதாவது நோய்த்தாக்கங்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய இளைய மகள் பிறந்ததன் பின்னரே இவ்வாறான நோய் ஏற்பட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இந்த நோய்ப் பரவல் வயிற்றுப் பகுதியை தாக்குமிடத்து உயிரிழக்க நேரிடலாம் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக