அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 4 செப்டம்பர், 2017

உலகின் மிகப்பெரிய சமோசா

 Samosa: The huge snack weighed in at 153kg Tolga Akmen

லன்டனில் கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ஸாமிய (டோல்கா அகேமன்) கற்கை நிலையம் ஒன்றில் உலகின் மிகப்பெரிய சமோசாவை தயாரித்து சாதனைப் படைத்துள்ளனர்.



 Record: The team made the samosa to highlight a period when Muslims are encouraged to give generously (Tolga Akmen)

இந்த சமோசாவானது 153 கிலோ கிராம் நிறையுடையதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவாக இணைந்து உலக சாதனை படைக்கும் நோக்கில் இவ்வாறு சமோசா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீடற்றவர்களுக்கு அவர்கள் வழங்கியுள்ளனர்.
 Achievement: Guinness adjudicator awards the world record to Muslim Aid's Foredul Islam (Tolga Akmen)
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக