ஆன்லைனில் நீங்கள் இலவசமாக பல்வேறு தமிழ் திரைப்படங்களை பார்க்க முடியும், அதற்கு தகுந்த பல்வேறு வலைதளங்கள் மற்றும் செயலிகள் வந்துவிட்டது. குறிப்பாக இந்த திரைப்படங்களை பார்க்க அதிக டேட்டா செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 4 தளங்களில் இருந்து இலவசமாக தமிழ் திரைப்படங்களை பார்க்கலாம்.!
இப்போது குறிப்பிட்ட மக்கள் வலைதளங்களில் திரைப்படங்களை பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிடுகின்றனர். குறிப்பாக மொபைல் சாதனங்களில் திரைப்படங்களை பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிடுகின்றனர் மக்கள்.
ஹாட்ஸ்டார் (hotstar) : ஹாட்ஸ்டார் பொறுத்தவரை பல்வேறு புதிய திரைப்படங்களைபார்க்க முடியும், இந்த வலைதளத்தை இந்தியாவில் பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹாட்ஸ்டார் செயலியில் நேரடி விளையாட்டுப் போட்டிகளைக் கூட மிக எளிமையாக பார்க்கமுடியும். மேலும் பல்வேறு விளம்பர நிறுவனங்களுடன் சேரந்து இந்த ஹாட்ஸ்டார் வலைதளம் இயங்குகிறது.
யப் டிவி (Yupp TV): யப் டிவி (Yupp TV) வலைதளம் பொறுத்தவரை பழைய திரைப்படங்கள் முதல் புதிய திரைப்படங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது, மேலும் பிரபல டிவி நிகழ்சிகளைக் கூட மிக எளிமையாக இந்த வலைதளத்தில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகளவு மக்கள் மொபைலில் யப் டிவி (Yupp TV) செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
uwatchfree: uwatchfree என்ற வலைதளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் புதிய திரைப்படங்களை பார்க்க முடியும். குறிப்பாக இந்த வலைவளத்தில் எச்டி தரத்தில் இலவசமாக திரைப்படங்களைப் பார்க்க முடியும்.
yuppflix: yuppflix வலைதளம் பொறுத்தவரை பிரபலமான வலைதளம் ஆகும். இதில் 1980-களில் வெளிவந்த திரைப்படங்கள் முதல் இப்போது வெளிவரும் திரைப்படங்களை இலவசமாக பார்க்க முடியும். மேலும் இந்தியாவில் yuppflix செயலியை பல்வேறு மக்கள் பயன்படுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக