அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 22 ஆகஸ்ட், 2020

கமலா ஹாரிஸின் சிறுவயது புகைப்படங்கள்

 
 
 அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் அரிய புகைப்படங்கள்
 
கமலா ஹாரிஸின் பெற்றோர் அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள். தந்தை ஜமைக்காவையும், தாய் சென்னையையும் சேர்ந்தவர்கள்.
 
அமெரிக்காவில் நடைபெறும் துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
 
தாய் ஷியாமலா கோபலன் ஹாரிஸ் உடன் கைக்குழந்தையாக இருக்கும் கமலா ஹாரிஸ்




தந்தை டொனல்ட் ஹாரிஸ் உடன் கமலா

 ஜமைக்காவில் பாட்டி ஐரிஸ் ஃபைனகனுடன் கமலா ஹாரிஸ்
 
 சகோதாரி மாயா உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கமலா
 
 
 கலிஃபோர்னியாவில் சகோதரி மற்றும் தாய் உடன் கமலா
 
நியூயார்க் மாகணத்தில் ஐஸ்கீரிம் சாப்பிட்டு மகிழும் கமலா ஹாரிஸ்
 
இளம் வயதில் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்னில் நடைபெற்ற நிறவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கமலா ஹாரிஸ்
 
 தனது தாய் ஷியாமலா உடன் கமலா

 துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக