அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் அரிய புகைப்படங்கள்
கமலா ஹாரிஸின் பெற்றோர் அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள். தந்தை ஜமைக்காவையும், தாய் சென்னையையும் சேர்ந்தவர்கள்.
தாய் ஷியாமலா கோபலன் ஹாரிஸ் உடன் கைக்குழந்தையாக இருக்கும் கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் நடைபெறும் துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

தந்தை டொனல்ட் ஹாரிஸ் உடன் கமலா

ஜமைக்காவில் பாட்டி ஐரிஸ் ஃபைனகனுடன் கமலா ஹாரிஸ்
சகோதாரி மாயா உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கமலா
கலிஃபோர்னியாவில் சகோதரி மற்றும் தாய் உடன் கமலா


வாஷிங்டன்னில் நடைபெற்ற நிறவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கமலா ஹாரிஸ்


துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக