துவைப்பதும் அதை அழகாக தேய்த்து மடிப்பதும் ஒரு கலை. ரோபோ இந்தப் பணியை செய்துவிடுமா? என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் ரோபோவை அறிமுகப்படுத்திய போது அதன் பணியைப் பார்த்தவர்கள் வியந்து போனார்கள்.
அது 50 துணிகளை மனிதர்களைப் போலே தண்ணீரில் அமிழ்த்தியது. பிறகு வேகமாக மேலும் கீழுமாக முக்கி முக்கி எடுத்துத் துவைத்தது. துணிகள் உலர்ந்ததும் துணியை அழகாக அயர்னிங் செய்தது. நேர்த்தியாக மடிப்பு விழும்படி யாக தேய்த்து செவ்வக வடிவில் மடித்து வைத்து விட்டது. தங்கும் விடுதிகளில் ஆபிஸ் பையன் போல இந்த ரோபோ பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. எதிர்காலத்தில் வீடுகளுக்கும் இந்த ரோபோ பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக