ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கம்பெனி ஒன்று மெமோட்டோ (Memoto) என்னும் தீப்பெட்டி அளவு உள்ள கேமராவை கண்டு பிடித்திருக்கின்றனர். இதில் வழக்கமாய் வரும் கேமரா போல் இல்லாமல் ஒரு கிளிப் மற்றும் ஸ்மார்ட் ஃபோனுக்கு வரும் கேமரா போல் ஒரு சிறிய துவாரம் அவ்வளவுதான்.
இதை சட்டை பையில் அல்லது தொப்பியில் / பெல்ட்டில் எங்கு வேண்டுமானாலும் சொருகி கொள்ளலாம். இதில் இன்பில்ட் பேட்டரி மட்டும் ஜிபிஎஸ் உள்ளது.
இந்த கேமரா ஒவ்வொரு 30 வினாடியும்-அதுவே முழித்து கொண்டு படங்களை எடுக்கும். பின்பு அடுத்த 30 வினாடிகள் இப்படியே நீங்கள் ஆப்ரேட் செய்யாமல் அதன் பாட்டுக்கு எடுத்து கொண்டே போகும் படங்களை. இதில் உள்ள 8 ஜிபி மெமரியில் பதிவு செய்யும்.
பின்பு கம்ப்யூட்டரில் இதை யூ எஸ் பி மூலம் சொருகினால் மணி/இடம்/தேதி வாரியாக படங்களை டிஸ்ப்ளே செய்து அதை நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது இலவச கிளவுட் சேவை தருவதனால் அங்கே உங்கள் படங்களை சேமித்து வைக்கலாம்.
இதன் விலை 279$ மட்டுமே. அத்துடன் ஒரு வருட கிளவுட் சேவை இலவசம்.
இனிமே யார் உங்க எதிர்ல வந்தாலும் ஏதாவது சின்ன பெட்டி தென்படுதான்னு பார்த்திட்டு பேசுங்கப்பா….!.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக