அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 31 ஜூலை, 2013

கூரை மீதேறிய ஆசிரியை…

கொழும்பு றோயல் கல்லூரியின் ஆசிரியை ஒருவர் பாடசாலையின் கூரை மீதேறி நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிராகவே இவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். (படம் : கித்சிறி டி மெல்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக