அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

கற்­றாழை ஜெல் தயா­ரிப்­பது எப்­படி..?

நன்கு வளர்ந்த கற்­றா­ழையை தேர்வு செய்து கவ­ன­மாக மென்­மை­யாக மற்றும் மிக அக­ல­மான கற்­றா­ழை ­களை பார்த்து எடுத்­துக்­கொள்ள வேண்டும். 15 நிமி­டங்­க­ளுக்கு கற்­றா­ழையை நேராக வைத்து அதி­லி­ருந்து வெளி­யாகும் மஞ்சள் நிற திர­வத்தை முழு­வ­து­மாக நீக்­கி­வி­ட­வேண்டும். பின்னர் கற்­றா­ழையை நன்கு கழுவி முடிந்­த­வுடன் கற்­றா­ழையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்பில் போட்டு அடைத்து வைக்க வேண்டும்.

கற்­றாழை ஃபேஸ் பேக்

தேவை­யான பொருட்கள்:

கற்­றாழை, மஞ்சள், தேன்,

பால், ரோஸ் வோட்டர்

எப்­படி செய்­வது?

மஞ்சள், தேன், பால், ரோஸ்­வாட்டர் என அனைத்­திலும் ஒரு தேக்­க­ரண்டி சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். அத­னுடன் தயா­ரித்து வைத்­துள்ள அலோ வேரா ஜெல்லைப் போட்டு கலந்தால் பேஸ்ட் தயா­ரா­கி­விடும். சுமார் 20 நிமி­டங்கள் முகம், கழுத்தில் தேய்த்­துக்­கொள்­ளலாம். பின்னர் முகத்தை குளிர்ந்த தண்­ணீரில் கழுகி தூய்­மை­யான முகம் துடைக்கும் டவல் கொண்டு முகத்தை ஒத்தி எடுக்­கலாம்.

சன்லெஸ் நீக்க கற்­றாழை

ஃபேஸ் மாஸ்க்:

தேவை­யான பொருட்கள்

கற்­றாழை, எலு­மிச்சை சாறு.

எப்­படி செய்­வது?

வெயிலில் அலைந்து விட்டு வீட்­டிற்கு வந்தால் முகம் கறுப்­பாகி விடும். இதை போக்க கற்­றாழை ஃபேஸ் மாஸ்க் பயன்­ப­டுத்­தலாம்.

கற்­றாழை ஜெல், எலு­மிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு பின்னர் முகம் கழுவ வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக