அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 28 நவம்பர், 2013

கண்ட்ரோல் பேனலில் உள்ள ஐகான்களை மறைக்க

கண்ட்ரோல் பேனலில் உள்ள ஒவ்வொரு ஐகானும் ஒவ்வொரு பைலைக் குறிக்கிறது. அதன் எக்ஸ்டென்ஸன் cpl ஆகும். நீங்கள் மறைக்க விரும்புகிற ஐகானிற்கான பைல் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பின்பு C:\Windows\Control.ini பைலைத் திறந்து கொள்ளுங்கள்.[don’t load] எனத் தொடங்குகிற வரி அந்த பைலில் இருந்தால் அதன் அடியில் புதிய வெற்று வரியை உருவாக்குங்கள்.

இல்லையெனில் பைலின் இறுதிக்குச் சென்று புதிய வரியில் don’t load என டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். மறைக்க விரும்புகிற பைலின் பெயரை டைப் செய்து அதை ஒட்டி = no என டைப் செய்யுங்கள்.

இனிப் பைலை பாதுகாத்து மூடுங்கள்.

மேற்படி முறைக்குப் பதில் என்ற Tweak UI புரோகிராமை நிறுவி இயக்குங்கள்.

Control Panel டேபைக் கிளிக் செய்து வேண்டாத ஐகான்களுக்கான செக் பாக்ஸ்களில் டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு ஓகே செய்திடவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக