ஸ்டார்ட் மெனுவில், "Turn Off Computer” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது ஷட் டவுண் ஆப்ஷன்ஸ் அனைத்தும் காட்டப்படும். இப்போது மூன்று ஆப்ஷன் கிடைக்கும். இந்த சமயத்தில், ஷிப்ட் கீயை அழுத்தவும். இது ஸ்டேண்ட் பை ("Standby”) என்பதனை ஹைபர்னேட் ("Hibernate”) என மாற்றும்.
ஷிப்ட் கீ அழுத்துகையில் ஹைபர்னேட் பட்டன் தெரியவில்லை என்றால், கேன்சல் கிளிக் செய்து, பின்னர் கண்ட்ரோல் பேனலைப் பெறவும்.
இதில் "Power Options” ஐகானில், டபுள் கிளிக் செய்திடவும்.
இனி கிடைக்கும் பவர் ஆப்ஷன்ஸ் விண்டோவில், ஹைபர்னேட் டேப்பிற்குச் செல்லவும்.
இங்கு "Enable Hibernation” என்பதன் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
அடுத்து "Apply” பட்டன் அழுத்தவும். இனி, முன்பு போல சென்று, ஷிப்ட் கீயை அழுத்தி ஹைபர்னேட் ஆப்ஷன் பெறலாம்.
ஹைபர்னேட் மற்றும் ஸ்டேண்ட் பை ஆப்ஷன்களுக்கிடையே, பெரிய அளவில் வேறுபாடு இல்லை.
இந்த நிலைகளை மேற்கொள்கையில், எங்கு டேட்டா எழுதப்படுகிறது என்பதுவும், எவ்வளவு மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது என்பதுவுமே வேறுபாடாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக