அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 27 ஜனவரி, 2014

வேர்ட் டாகுமெண்ட்டில், நேரத்தினையும், அந்த டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அமைப்பதற்கான வழி

வேர்டைப் பொறுத்தவரை, நீங்கள் குறிப்பிட்ட டாகுமெண்ட்டினைத் திறந்தது முதல், அதனை எடிட் செய்திடும் நேரமாகவே எடுத்துக் கொள்ளும். இந்த நேரத்தினை டாகுமெண்ட்டில், நிமிடங்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

1. எங்கு எடிட் டைம் இடைச் செருகப்பட வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.



2. ரிப்பனுடைய Insert டேப்பினை டிஸ்பிளே செய்திடவும்.

3. Text groupல், Quick Parts டூலில் கிளிக் செய்திடவும். பின்னர் Fields என்பதில் கிளிக் செய்திடவும்.வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும்.

4. இங்கு Date and Time என்பதனை Categories பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

5. அடுத்து கிடைக்கக் கூடிய பீல்டுகளிலிருந்து EditTime என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் அருகே வலது பக்கத்தில், எண்களாக இருந்தால் என்ன பார்மட்டில் வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுக்கலாம்.

பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் கேட்டபடி, வேர்ட் டாகுமெண்ட்டில் நீங்கள் எடுத்துக் கொண்ட எடிட் டைம் பதியப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக