விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவோர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பதிப்பு 8 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பின் வந்தவை எக்ஸ்பியில் இயங்காது. அதே போல விண்டோஸ் விஸ்டா இயக்குபவர்கள், பதிப்பு 9 வரை மட்டுமே இயக்க முடியும். உங்களிடம் விண்டோஸ் 7 மற்றும் 8 இருந்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 வரை பயன்படுத்தலாம். விண்டோஸ் 8.1 வைத்துள்ளவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இயக்கலாம். எந்த விண்டோஸ் இயக்கம் இயங்கினாலும், அதில் ஆட்டோமேடிக் அப்டேட் செட் செய்துவிட்டால், விண்டோஸ் தனக்கு எது சரியானது என்று தேடிப் பார்த்து அப்டேட் செய்து கொள்ளும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக