அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

எகிப்தில் ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தை

எகிப்­திய மருத்­து­வ­னையில் நெற்­றியில் நகம் போன்ற மூக்­குடனும் ஒரே­யொரு கண்­ணு­டனும் பிறந்த குழந்­தை­யொன்று பிறந்து சுமார் 15 நிமி­டங்­களில் உயி­ரி­ழந்­துள்­ளது. பெனி சுயப் மாகா­ணத்­தி­லுள்ள மருத்­து­வ­மனையில் இந்த ஆண் குழந்தை பிறந்­துள்­ளது.



ஏற்­க­னவே இந்த வருட ஆரம்­பத்தில் தென் ஆபி­ரிக்க கேப் மாகா­ணத்தில் தஸொலோ நக­ரி­லுள்ள மருத்­து­வம­னையில் 16 வயது யுவ­தி­யொ­ருவர் ஒரு கண்­ணுடன் பெண் குழந்தை­யொன்றை பிர­ச­வித்­தி­ருந்தார். அந்தக் குழந்­தையும் உயிர்பிழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக