அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 16 மே, 2020

கொரோனா வைரஸால் சிறுநீரகப் பாதிப்பு - புதிய ஆய்வுகள்

புதிய கொவிட் 19 கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு˜களில் அந்த வைரஸ் சிறு”நீரகங்களை தாக்கி அவற்”றுக்கு பெரும்பாதிப்பை ஏற்படு‹த்துவது கண்டறியப்பட்டு‹ள்ளது.


இதுவரை கால‘ம் கொரோனா வைரஸ் நுரயீரல்கைளேயே தாக்குவதாக கரு“தப்பட்டு ‹வந்தநிலையில் அந்த வைரஸ் சிறு ”நீரகங்கைள தாக்கி அவற்றைச் சேதப்ப‹டுத்துவதாக மேற்படி ஆய்வு˜கள் கூறு”கின்றன.

அமெரிக்க பெயின்ஸ்டெயின் மரு“த்துவ ஆராய்ச்சி நிறு”வகத்தைச் சேர்ந்த ம“ருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டு கிட்னி இன்டர்நஷனல் மரு“த்துவ ஆய்வேட்டில் வெளியிடப்பட்ட‘ முதலாவது ஆய்வானது ஆய்˜வுக்குட்ப‹த்தப்பட்ட 5,500 கொரோனா வைரஸ் தொற்று”க்குள்ளானவர்களில் 37.3 சதவீதமானவர்க–ளுக்கு ம“ருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு‹ 24 மணிநேரத்திற்குள் சிறு”நீரகம் பாதிக்கப்படு‹ம் நிலை உ“ருவாகி’யுள்ளமை அவதானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின்போது மேற்படி வைரஸ் Žநுரையீரல் மற்று”ம் சிறு”நீரகங்களில் மட்‹டுமல்லாது மூளை, இரு“தயம் மற்”றும் ஈரல் ஆகிய உடல்பகுதிகளி•லும் இ“ருப்பது கண்டறியப்பட்டு‹ள்ளது.

அவர்களில் சுவாச உபகரணம்தேவையாகவிரு“ந்த நோயாளிகளில் 90 சதவீதமானவர்கள் சிறு”நீரகப்பாதிப்புக்குள்ளாகியு’ள்ளதாக மேற்படி ஆய்˜வுகளில் ஒன்று ”தெரிவிக்கிறது. அத்துடன் மற்றைய ஒரு“ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்று”க்குள்ளானவர்களின் சி”றுநீரகங்களில் உயர் மட்டத்தில் வைரஸூக்கள் உள்ளமை கண்டறியப்பட்‹ள்ளது.

இந்நிலையில் சீனாவில் பெறப்பட்ட தர˜வுகளின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்று”க்குள்ளானவர்களில் 5 சதவீதம்‘ முதல் 23 சதவீதம் வரையானவர்கள் சிறு”நீரகப் பாதிப்க்குள்ளாகி’யுள்ளதாக தெரிவிக்கப்படு‹கிறது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக