கனடா, சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் பணச் செல்வாக்கை காட்டுகின்றமைக்காக பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா எடுக்கின்றார்கள் என்கிற பாரிய குற்றச்சாட்டை முன் வைக்கின்றார் புலம்பெயர்ந்து சுவிற்சலாந்தில் வாழ்கின்ற பெண்கள் உரிமைப் போராளி ரஞ்சி.
பருவம் அடைந்த பிள்ளையை ஹெலி கப்டரில் கொண்டு வந்து மைதானத்தில் இறக்குகின்றனர் என்றும் இது பார்க்க நாடக அரங்கு போல உள்ளது என்றும் வெட்கப்பட வேண்டிய விடயம் என்றும் அடித்துக் கூறுகின்றார்.
இவ்வாறான சடங்குகளை செய்கின்றமையில் காட்டுகின்ற கரிசனையை பருவம் அடைகின்ற பிள்ளையின் உடல், உள நலனில் செலுத்த முடியும் என்றும் இவர் குறிப்பிடுகின்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக